துபாய் ஈமான் அமைப்பின் செயற்குழுக் கூட்டம்
துபாயில் கால்நூற்றாண்டுக்கும் மேலாக கல்வி மற்றும் சமுதாயப் பணியில் ஈடுபட்டு சமுதாய அமைப்பு இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் என்றழைக்கப்படும் ஈமான் அமைப்பு.
ஈமான் அமைப்பின் செயற்குழுக்கூட்டம் சனிக்கிழமை ( 13-12-2008 ) மாலை துபாயில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு துணைத்தலைவர் எம். அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தார். துணைத்தலைவர்கள் கவிஞர் அப்துல் கத்தீம், அஹமது மைதீன் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் ஏ. லியாக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார்.
கூட்டத்தில் ஹிஜிரி இஸ்லாமியப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி நடத்துவது, உணர்வாய் உன்னை தன்னம்பிக்கை நிகழ்ச்சி நடத்துவது, தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவரான மருத்துவர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது அவர்களை அழைத்து மானுட வசந்தம் நிகழ்ச்சி நடத்துவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் அமீரக தேசிய தினத்தன்று மம்சார் பூங்காவில் நடைபெற்ற மாபெரும் நிகழ்விற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. வரும் ஆண்டில் இந்நிகழ்வின் போது இன்னும் சிறப்புற பணியாற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் பொருளாளர் அஹமது மைதீன், செயலாளர்கள் தாஹா முஹம்மது, யஹ்யா முஹியித்தின், மதுக்கூர் ஹிதாயத்துல்லாஹ், ஊடகத்துறை பொறுப்பாளர் முதுவை ஹிதாயத், இஸ்மாயில் ஹாஜியார், காயல் ஈஸா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
Wednesday, December 31, 2008
Saturday, December 27, 2008
நெல்லையில் ஜன. 2-ல் "சிகரத்தை வெல்வோம்' நிகழ்ச்சி: 10, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்

திருநெல்வேலி, டிச. 26: திருநெல்வேலியில் 3-வது ஆண்டாக தினமணி, ஸ்காட் குழும கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான "சிகரத்தை வெல்வோம்' என்ற வழிகாட்டி நிகழ்ச்சி வரும் ஜன. 2-ம் தேதி நடைபெற உள்ளது.
அரசுப் பொதுத்தேர்வு எழுத உள்ள 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நல்லதொரு ஆலோசனை வழங்கும் வகையில் ஆண்டுதோறும் பல மாவட்டங்களில் தினமணி சார்பில் "சிகரத்தை வெல்வோம்' என்ற மாணவர் வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
மாணவர்கள் தேர்வுக்குத் தயாராவது, பாடங்களை சிரமமின்றிப் படிப்பது, தேர்வுக் காலத்தில் உடல்நிலையைப் பாதுகாப்பது, தேர்வுக் கூடத்தில் நேரத்தை திட்டமிட்டுப் பயன்படுத்துவது, அதிகமான மதிப்பெண்கள் பெறுவதற்கேற்ப கேள்விகளைத் தேர்ந்தெடுத்து எழுதும் முறை, கேள்விக்கான பதில்களை சிறப்பான முறையில் எழுதுவதற்கான உத்திகள் போன்றவை இந் நிகழ்ச்சியில் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களால் விளக்கப்படும்.
வண்ணார்பேட்டையில் உள்ள பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் ஜன. 2-ம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.30 மணி வரை நடைபெறும் இந் நிகழ்ச்சியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் கலந்துகொள்ளலாம். கட்டணம் எதுவும் கிடையாது.
தொடக்க விழா:இந் நிகழ்ச்சியின் தொடக்க விழாவுக்கு, தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் தலைமை வகித்துப் பேசுவார்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சி. சசிகலா, ஸ்காட் குழும கல்வி நிறுவனங்களின் தலைவர் முனைவர் கிளீட்டஸ்பாபு, பதிவாளர் பேராசிரியர் பொ. செல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்து நெல்லை கண்ணன் பேசுவார்.
நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து தூய யோவான் கல்லூரி இயற்பியல் துறைப் பேராசிரியர் ஜான் கென்னடி பேசுவார்.
திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சு. காளியப்பன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசுவார்.
நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக ஆலோசனை கையேடும், குறிப்பெடுத்துக் கொள்ள நோட்டும், பேனாவும் வழங்கப்படும்.
நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோரும், பள்ளி நிர்வாகிகளும் மேலும் விவரங்களுக்கு 92443 17205, 92443 17203 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

ஆராய்ச்சியாளர்களாகும் அண்ணா பல்கலை. மாணவர்கள்!

கோவை, டிச. 25: வரும் 2010-ம் ஆண்டு முதல் அண்ணா பல்கலை.யில் பயிலும் மாணவர்கள் அனைவரும் "ஆய்வாளர்கள்' என்றே அழைக்கப்படுவர்.
மாறிவரும் வர்த்தக சூழலில் சர்வதேச நிதி நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் கோவை, திருப்பூரை சேர்ந்த நிறுவனங்கள் சிக்கித் தவிக்கின்றன. வர்த்தகத்தில் எதிர்நோக்கும் பிரச்னையை சமாளிக்க தொழில் துறையினருக்கு வல்லுநர்களின் ஆலோசனை தேவைப்படுகிறது.
இத்தகைய ஆலோசனையை வழங்கும் அரும்பணியை கோவை அண்ணா பல்கலை.யில் பயிலும் மாணவர்கள் செய்து வருகின்றனர். இதற்காக பல தொழில் நிறுவனங்களுடன் ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தங்களை அண்ணா பல்கலை. செய்துள்ளது. மேலும், பல நிறுவனங்களுடன் இத்தகைய ஒப்பந்தங்களை ஏற்படுத்தும் முயற்சியிலும் அண்ணா பல்கலை. ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து அண்ணா பல்கலை. துணைவேந்தர் ஆர்.ராதாகிருஷ்ணன் கூறியது:
வரும் 2009-ம் ஆண்டு மார்ச் மாதம், தொழில் துறையினருக்கு ஆலோசனை வழங்கும் மையம் அண்ணா பல்கலை. வளாகத்திலேயே அமைக்கப்படும். இந்த மையத்தில் இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி மாணவர்கள் உறுப்பினர்களாக இருப்பர். அண்ணா பல்கலை.யை அணுகும் நிறுவனங்களுக்கு வர்த்தகத்தை மேம்படுத்துவதை குறித்தும், மாறிவரும் சூழலை சமாளிப்பது குறித்தும் மாணவர்கள் ஆலோசனை வழங்குவர்.
தொழில் துறையினருக்கு அறிவு பூர்வமான ஆலோசனைகளை வழங்கும் அனைத்து மாணவர்களும் ஆராய்ச்சியாளர்களாகவே கருதப்படுவர். இத் திட்டத்தின் ஒரு பகுதியாக அனைத்து மாணவர்களுக்கு இ-மெயில் முகவரி அளிக்கப்பட்டுள்ளது. பாடத் திட்டம் உள்பட பல்கலை. தெரிவிக்கும் அனைத்து தகவலும் இ-மெயில் மூலமே அனுப்பப்படும்.
அண்ணா பல்கலை.யின் கீழ் செயல்படும் அனைத்து நிறுவனங்களும் கணினி வலை மூலம் இணைக்கப்படும். தொழில் துறை நிபுணர்களின் உரையை விடியோ கான்பிரன்ஸ் மூலம் மற்ற கல்லூரி மாணவர்களும் நேரடியாக பார்க்கத் தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நானோ தொழில் நுட்பம், எலக்ட்ரானிக் கழிவு மேலாண்மை, திடக் கழிவு மேலாண்மை, மரபு சாரா எரிசக்தி ஆகிய துறைகளில் ஆராய்ச்சி செய்ய புதிய மையங்கள் ஏற்படுத்தப்படும் என்றார்.

Friday, December 26, 2008
ஈமான் டைம்ஸ்
ஈமான் டைம்ஸ்
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )
ஈமான் டைம்ஸ் கூகுள் குழுமம் துபாய் இந்திய முஸ்லிம் அசோஷியேஷனால் கடந்த 1997 ஜுன் மாதம் துவங்கப்பட்டது.
சமுதாயச் செய்திகளை உலகெங்கும் வாழ்ந்து தமிழக முஸ்லிம் சமுதாய மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் இக்குழுமம் துவங்கப்பட்டது.
தமிழக முஸ்லிம் சகோதரரது இ மெயில் முகவரிகள் இக்குழுமத்தில் சேர்க்கப்படுகிறது. சிலரது முகவரிகள் அவர்களது நண்பர்கள் மூலம் கிடைக்கப்பெற்று இணைக்கப்பட்டது. சிலர் ஆர்வத்துடன் அவர்கள் தாங்களாகவே சேர்ந்து வருகின்றனர்.
அப்படி சேர்க்கப்பட்டதில் இதுவரை 2405 முகவரிகள் இக்குழுமத்தில் உள்ளன.இவற்றில் 157 இ முகவரிகள் மட்டும் பவுண்ஸ் ஆகின்றன.
ஒரு நாளைக்கு ஒரு மெயில் என்ற அடிப்படையில் அனுப்பப்படுகிறது. அவசியச் செய்திகள் இருப்பின் மேலும் ஒரு மெயில் அனுப்பப்படுகிறது. இதுவும் இக்குழும உறுப்பினர்கள் இக்குழுமத்தை செல்லாமல் இருப்பதற்கு ஒரு முக்கியக் காரணம் என்றும் கூறலாம்.
எனினும் எந்த ஒரு தனிமனிதரையோ அல்லது அமைப்பினையோ இக்குழுமம் குறை கூற பயன்படுத்தப்படுவது இல்லை. சமுதாயத்திற்குப் பயனுடைய செய்திகள், தகவல்கள் மட்டுமே இக்குழுமத்தில் இடம் பெறச் செய்யப்படுகிறது.
சமீபத்தில் தமிழ் வாசிக்கத் தெரியாத தமிழக நண்பர் ஒருவர் ஒரு மெயில் அனுப்பியிருந்தார். அவர் தனக்கு தமிழ் வாசிக்கத் தெரியாவிட்டாலும் தனது தமிழக நண்பர்களுக்கு அனுப்பட்டு வருவதாகவும், அவர்கள் மிகவும் உபயோகமாக இருப்பதாகவும் தெரிவித்ததாக கருத்து தெரிவித்தார்.
நமது குழும உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்கள் கீழ்க்கண்ட பிளாக்கரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுவே இக்குழுமம் சிறப்பாக பயனளித்து வருகிறது என்பதற்கு சாட்சி.
http://indianmuslimassociation.blogspot.com/2008/06/blog-post_16.html
ஒரு சில உறுப்பினர்கள் குழுமத்திற்கு அனுப்பும் மடல்கள் இணைப்பாக அனுப்புவதால் அவற்றை பார்த்து குழுமத்திற்கு அனுப்புவதில் சிரமம் இருந்து வருகிறது. எனினும் நம்பிக்கையுடன் சில மடல்களை அனுப்பும் போது அத்தகவல்கள் தலைப்பில் குறிப்பிடப்பட்டமைக்கு மாற்றமாக இருந்து மாட்டிக் கொண்ட நிகழ்வுகளும் உண்டு.
மொத்தத்தில் இக்குழுமம் தொடர்ந்து சிறப்பான முறையில் நடைபெற உங்களது கருத்துக்கள், ஆலோசனைகள், தகவல்கள் உள்ளிட்டவற்றை தொடர்ந்து அனுப்பி வைக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஒரு சிலர் தமிழ் வாசிக்கத் தெரியாமல் இருப்பினும் அவை குறித்து பதில் கிடைக்கப் பெற்று தங்களது கணினியில் சில மாற்றங்களைச் செய்து படித்து வருகின்றனர்.
தற்பொழுது சமுதாயத் தகவல்களைத் திரட்டி மாதம் இருமுறை இக்குழுமத்தில் தரலாம் என்பது ஒரு திட்டம். இதற்கு தங்கள் பகுதி நிகழ்வுகள், வஃபாத்து செய்திகள், கல்விச் செய்திகள் உள்ளிட்டவற்றை அனுப்பினால் அவையும் திரட்டி கொடுக்கப்படும். இதற்கு குழும உறுப்பினர்கள் ஒத்துழைப்பு இருப்பின் அவை தொடர்ந்து வழங்க ஏதுவாய் இருக்கும்.
மேலும் ஈமான் அமைப்பின் இணையத்தள வடிவமைப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியில் சேவை அடிப்படையில் இணையத்தள வடிவமைப்பில் அனுபவம் உள்ளவர்கள் ஒத்துழைப்பு நல்கிட விரும்பினால் தொடர்பு கொள்ளலாம்.
இக்குழுமம் சிறப்புற நடைபெற ஒத்துழைப்பு நல்கி வரும் ஈமான் அமைப்பின் நிர்வாகிகள், உலமாக்கள் உள்ளிட்ட அனைவரையும் நன்றியுடன் நினைவு கூற கடமைப்பட்டுள்ளேன்.
அனைவருக்கும் இனிய இஸ்லாமியப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
எல்லாப் புகழும் இறைவனுக்கே
முதுவை ஹிதாயத்
ஊடகத்துறை பொறுப்பாளர்
இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷ்ன் ( ஈமான் )
துபாய்
050 51 96433
muduvaihidayath@gmail.com
www.imandubai.org
http://indianmuslimassociation.blogspot.com
NOTE :
IF YOUR NOT ABLE TO READ TAMIL
Pl. make the settings in your computer.
pl. select VIEW - ENCODING - UNICODE
Now you will be able to read Tamil.
if you are facing any problems pl. contact muduvaihidayath@gmail.com

மார்ச் 2 பிளஸ்டூ, 25ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் தொடக்கம்

வெள்ளிக்கிழமை, டிசம்பர் 26, 2008, 18:00 [IST]
சென்னை: அடுத்த ஆண்டு மார்ச் 2ம் தேதி பிளஸ்டூ பொதுத் தேர்வ தொடங்குகிறது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 25ம் தேதி தொடங்குகிறது.
ஆண்டு தோறும் நடைபெறும் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்டூ பொதுத் தேர்வுகளுக்கான தேதியை தமிழக அரசின் தேர்வுகள் இயக்குநரகம் இன்று அறிவித்தது.
தேர்வுகள் இயக்குநரக இயக்குநர் வசந்தி ஜீவானந்தம் தேர்வுகள் தொடங்கும் தேதியை அறிவித்தார்.
அதன்படி 2009ம் ஆண்டு, மார்ச் 2ம் தேதி பிளஸ்டூ தேர்வுகள் தொடங்குகின்றன. மார்ச் 23ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும்.

Wednesday, December 17, 2008
துபாய் ஈமான் அமைப்பின் செயற்குழுக் கூட்டம்
துபாய் ஈமான் அமைப்பின் செயற்குழுக் கூட்டம்
துபாயில் கால்நூற்றாண்டுக்கும் மேலாக கல்வி மற்றும் சமுதாயப் பணியில் ஈடுபட்டு சமுதாய அமைப்பு இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் என்றழைக்கப்படும் ஈமான் அமைப்பு.
ஈமான் அமைப்பின் செயற்குழுக்கூட்டம் சனிக்கிழமை ( 13-12-2008 ) மாலை துபாயில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு துணைத்தலைவர் எம். அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தார். துணைத்தலைவர்கள் கவிஞர் அப்துல் கத்தீம், அஹமது மைதீன் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் ஏ. லியாக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார்.
கூட்டத்தில் ஹிஜிரி இஸ்லாமியப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி நடத்துவது, உணர்வாய் உன்னை தன்னம்பிக்கை நிகழ்ச்சி நடத்துவது, தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவரான மருத்துவர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது அவர்களை அழைத்து மானுட வசந்தம் நிகழ்ச்சி நடத்துவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் அமீரக தேசிய தினத்தன்று மம்சார் பூங்காவில் நடைபெற்ற மாபெரும் நிகழ்விற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. வரும் ஆண்டில் இந்நிகழ்வின் போது இன்னும் சிறப்புற பணியாற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் பொருளாளர் அஹமது மைதீன், செயலாளர்கள் தாஹா முஹம்மது, யஹ்யா முஹியித்தின், மதுக்கூர் ஹிதாயத்துல்லாஹ், ஊடகத்துறை பொறுப்பாளர் முதுவை ஹிதாயத், இஸ்மாயில் ஹாஜியார், காயல் ஈஸா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Monday, December 15, 2008
துபாய் ஈமான் சங்க 33 ஆம் ஆண்டு துவக்க விழா டிசம்பர் 2,२००८ - புகைப்படங்கள்
துபாய் ஈமான் சங்க 33 ஆம் ஆண்டு துவக்க விழா டிசம்பர் 2,2008
Venue Mamsar Park
Date 02-DEC-2008
Time 9:30 am to 6:00 pm
Total Participants 1000 +
Organised by IMAN-Indian Muslim Association Team, Dubai
Games Organised
Kids/Children/Ladies Mrs. Ganga Ramesh
Gents Games Organised Mr. Hameed Yassin
View Photo Album
IMAN WEBSITE http://www.imandubai.org/photogallery.html
UAE TAMIL SANGAM http://www.uaetamilsangam.com/imandubai.asp

Subscribe to:
Posts (Atom)