துபாய் ஈமான் சங்க 33 ஆம் ஆண்டு துவக்க விழா
http://thatstamil.oneindia.in/art-culture/essays/2008/1207-iman-dubai-celeberate-33rd-anniversary.html
http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=1880&Country_name=Gulf&cat=new
துபாய் ஈமான் சங்கத்தின் (http://www.imandubai.org) 33 ஆம் ஆண்டு துவக்க விழா அமீரகத்தின் தேசிய தினமான டிசம்பர் 2 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை பத்து மணி முதல் மாலை வரை மம்சார் பூங்காவில் நடைபெற இருப்பதாக ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஏ. லியாக்கத் அலி தெரிவித்தார்.
துபாயில் செயல்பட்டு வரும் ஈமான் அமைப்பு கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக கல்வி மற்றும் சமுதாய மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இவ்வமைப்பின் உதவியின் காரணமாக 500 க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வியினைக் கற்றுத் தேர்வு பெற்றுள்ளனர். தற்பொழுது 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இவ்வமைப்பின் உதவியின் மூலம் உயர்கல்வியினை கற்று வருகின்றனர். மேலும் துபாய் இந்திய துணைத் தூதரகத்துடன் இணைந்து பல்வேறு சமூக மேம்பாட்டுப் பணிகளை தமிழ் மக்களுக்காக செய்து வருகிறது ஈமான் சங்கம்.
டிசம்பர் 2 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் குடுமந்தினருடன் கலந்துகொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்நிகழ்ச்சியில் பங்குபெறுவோருக்காக சிறப்பு பேருந்து வசதி தேரா பகுதியில் இருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர் கீழ்க்கண்ட பொறுப்பாளர்களுடன் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மதுக்கூர் ஹிதாயத்துல்லாஹ் 050 7752737
முதுவை ஹிதாயத் 050 51 96433
காயல் யஹ்யா முஹியித்தீன் 050 5853888
கீழக்கரை ஹமீது யாசின் 050 2533712
Saturday, November 29, 2008
Wednesday, November 26, 2008
ஈமான் ஆண்டு விழா அழைப்பு
ஈமான் ஆண்டு விழா அழைப்பு
அன்புடையீர்
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )
ஈமான் சங்கத்தின் 33 ஆம் ஆண்டு துவக்க விழா அமீரகத்தின் தேசிய தினத்தன்று
02 டிசம்பர் 2008
செவ்வாய்க்கிழமை
காலை சரியாக 10.00 மணிக்கு
துபாய் மம்ஸார் பூங்காவில் நடைபெற இருக்கிறது.
அது சமயம் பெரியவர்களுக்கான பொழுதுபோக்கு, சிறுவர் சிறுமியருக்கான விளையாட்டு நிகழ்ச்சிகளும் இருக்கின்றன.
எனவே அனைவரும் குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து விழாவினை சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்.
குறிப்பு :
அனைவருக்கும் சிற்றுண்டி, மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேரா மீன் மார்க்கெட் அருகிலுள்ள டூரிஸ்ட் பஸ் நிலையத்திலிருந்து காலை 9.00 மணிக்கு வாகன வசதி செய்யப்பட்டுள்ளது.
பூங்கா நுழைவு கட்டணம் ரூ. 5 ( ஐந்து ) தமிழ் உணவகத்தில் செலுத்தி நுழைவுச் சீட்டு பெற்றுக் கொள்ளுங்கள்.
மேலதிக விபரம் பெற :
மதுக்கூர் ஹிதாயத்துல்லா 050 7752737
காயல் யஹ்யா முஹ்யித்தீன் 050 58 53 888
முதுவை ஹிதாயத் 050 51 96 433
கீழக்கரை ஹமீது யாசின் 050 2533712
விழாக் குழுவினர்
இந்தியன் முஸ்லிம் அசோஸியேஷன்
துபாய்
தொலைபேசி : 04 266 1415
தொலைநகல் : 04 266 4142
குறிப்பு : அலுவலக நிர்வாகிகள் மொபைல் எண்ணில் மட்டும் தொடர்பு கொள்ளவும்.

Subscribe to:
Posts (Atom)