ஐஏஎஸ் தேர்வுக்கு வழிகாட்டும் பயிற்சி
ஐஏஎஸ் தேர்வு எழுதுபவர்களுக்கான இலவச வழிகாட்டும் பயிற்சி முகாம் 15-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. சென்னை அண்ணாநகர் போகஸ் அகாதெமியில் நடைபெறும் இப் பயிற்சியில் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள் கலந்துகொண்டு மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கின்றனர்.
இதில் கலந்துகொள்ள விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 044-32000809, 26288686.
No comments:
Post a Comment