Wednesday, January 14, 2009

துபாய் ஈமான் அமைப்பு நட‌த்தும் அல்ஹ‌ம்துலில்லாஹ் நிக‌ழ்ச்சி

துபாய் ஈமான் அமைப்பு நட‌த்தும் அல்ஹ‌ம்துலில்லாஹ் நிக‌ழ்ச்சி

துபாய் ஈமான் அமைப்பு ந‌ட‌த்தும் அல்ஹம்துலில்லாஹ் நிக‌ழ்ச்சி 23.01.2009 வெள்ளிக்கிழமை மாலை 4.00 ம‌ணி முத‌ல் இர‌வு 10 ம‌ணி வ‌ரை துபாய் அல் த‌வார் ப‌குதியில் ஸ்டார் ப‌ள்ளியில் ந‌டைபெற‌ இருக்கிற‌து.

நிக‌ழ்ச்சியின் துவ‌க்க‌மாக‌ சிங்க‌ப்பூர் பெரோஸ்கான் அவ‌ர்க‌ள‌து குடும்ப‌ உற‌வுக‌ள் உரையும் இட‌ம்பெறும்.

இந்நிக‌ழ்ச்சியினை ஜ‌லாலுதீன் ஒருங்கிணைத்து ந‌ட‌த்துகிறார்.


நிகழ்ச்சிக்கான‌ க‌ட்ட‌ண‌ம் திர்ஹ‌ம் 20 சிற்றுண்டி உட்ப‌ட‌.

குடும்ப‌த்தின‌ர் அனைவ‌ரும் ப‌ங்கேற்க‌லாம்.

முத‌லில் ப‌திவு செய்யும் நூறு பேருக்கு ம‌ட்டுமெ ப‌யிற்சியில் ப‌ங்கேற்க‌ வாய்ப்பு வ‌ழ‌ங்க‌ப்ப‌டும்.

முன்ப‌திவு செய்ய‌

தொட‌ர்பு எண்க‌ள்

காய‌ல் ய‌ஹ்யா முஹ்யித்தீன் 050 5853 888

ம‌துக்கூர் ஹிதாய‌த்துல்லாஹ் 050 77 52 737

கீழ‌க்க‌ரை ஹ‌மீது யாசின் 050 25 33 712

முதுவை ஹிதாய‌த் 050 51 96 433

மேல‌திக‌ விப‌ர‌ம் பெற‌

http://www.imandubai.org
http://indianmuslimassociation.blogspot.com/

No comments: