துபாயில் இன்று வாராந்திர மார்க்க சொற்பொழிவு
துபாயில் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் சார்பில் அஸ்கான் டி பிளாக்கில் இன்று ( புதன்கிழமை ) 11.03.2009 மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்வில் துபாய் ஈமான் அமைப்பின் மீலாது விழா சிறப்பு அழைப்பாளர் காயல்பட்டணம் மவ்லவி டி.எஸ்.ஏ. செய்யது அபுதாஹிர் ஆலிம் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்த இருப்பதாக நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் முஹம்மது மஃரூப் தெரிவித்துள்ளார். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment