Sunday, March 29, 2009

தாஜுல் ஷரீஅத் மௌலானா மௌலவி S.R.ஷம்ஷுல் ஹுதா ஹஜ்ரத் கிப்லா அவர்கள் தாயார் காலமானார்கள்

தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தலைவரும் நீடூர் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரி முன்னால் முதல்வருமான மர்ஹும் தாஜுல் ஷரீஅத் மௌலானா மௌலவி S.R.ஷம்ஷுல் ஹுதா ஹஜ்ரத் கிப்லா அவர்கள் தாயார் கதிஜா அம்மாள் அவர்கள் இன்று (29-03-2009) ஞாயிற்றுக் கிழமை மாலை சுமார் 6 மணியளவில் தஞ்சை மாவட்டம் வடக்கு மாங்குடியில் அன்னாரது இல்லத்தில் காலமாகிவிட்டார்கள் இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன். அன்னாரின் ஜனாஸா நாளை (30-03-2009) திங்கள் கிழமை காலை 10 மணியளவில் வடக்கு மாங்குடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

தகவல்
S.B.சகதுல்லாஹ்
S.R.S குடும்பத்தினர்
வடக்குமாங்குடி
shahadullah2006@gmail.com

No comments: