துபாயில் ஈமான் மற்றும் யுஏஇ தமிழ்ச் சங்கம் நடத்திய ரத்ததான முகாம்
துபாயில் ஈமான் மற்றும் யுஏஇ தமிழ்ச் சங்கம் நடத்திய ரத்ததான முகாம்
துபாயில் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் ( ஈமான் ) மற்றும் யுஏஇ தமிழ்ச் சங்கம் இணைந்து 12.03.2009 வியாழக்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அஸ்கான் டி பிளாக்கில் அல் வாஸல் மருத்துவ ரத்தவங்கியின் ஆதரவுடன் ரத்ததான முகாமினை நடத்தினர்.
இம்முகாமில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பலர் ரத்ததானம் செய்தனர். முகாமிற்கான ஏற்பாடுகளை ஈமான் மற்றும் யுஏஇ தமிழ்ச் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment