துபாயில் கொடிக்கால்பாளையம் எமிரேட்ஸ் இஸ்லாமிக் அசோஷியேஷன் நிர்வாகிகள் தேர்வு
துபாயில் கொடிக்கால்பாளையம் எமிரேட்ஸ் இஸ்லாமிக் அசோஷியேஷன் நிர்வாகிகள் தேர்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் விபரம் வருமாறு : கௌரவத் தலைவராக எம். ஜெஹபர் ஷெக் அலாவுதீன், தலைவராக எம்.ஏ. முஹம்மது அப்துல் ஃபத்தாஹ் ( 050 7499427 ) , துணைத்தலைவராக ஜே. சிராஜுதீன், செயலாளராக கே. சுல்தான் அப்துல் காதர் ( 050 5783 703 ) , துணைச்செயலாளராக ஆர் .இன்சான் அலி, பொருளாளராக ஏ. ஹுமாயுன் கபீர், துணைப் பொருளாளராக ஏ. செய்யது பஹ்ருதீன், தணிக்கையாளராக ஐ. குத்புதீன், செயற்குழு உறுப்பினர்களாக கே. முஹம்மது ரஸ்வி, எஸ். பஷீர் அஹமது, ஜி. முஹம்மது கஸ்ஸாலி உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment